'ஜனநாயகன்' இசை வெளியீடு மலேசியாவில்….
விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் நடித்துள்ள படம் 'ஜனநாயகன்'. வினோத் இயக்கத்தில் அடுத்தாண்டு ஜன., 9ல் படம் ரிலீஸாகும் நிலையில் இதன் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் டிச., 27ல் நடத்த திட்டமிட்டுள்ளனர். விஜயின் கடைசி படம் என்பதால் நிச்சயம் அரசியல் பேச்சு இருக்கும்.
0
Leave a Reply